Breaking News
Home / latest-update / நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்றவன் தப்பிச் செல்லும பரபரப்பான காட்சிகள் இதோ (Photos)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்றவன் தப்பிச் செல்லும பரபரப்பான காட்சிகள் இதோ (Photos)

நீதிபதி இளஞ்செழியனைச் சுட முயன்று அவரது பாதுாவலரை சுட்டுக் கொன்றவன் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

தலைக்கவசம் இன்றி அவன் கண்டி வீதியால் பயணிப்பதை சி.சி.ரிவி கமராக்கள் பதிவு செய்துள்ளதாகத் தெரியவருகின்றது. இதே வேளை கொலை செய்தவன் தலைக்கவசம் இன்றி மிக வேகமாகச் செல்லும் காட்சியின் புகைப்படம் எமக்குக் கிடைத்துள்ளது.

Image may contain: one or more people and outdoorImage may contain: people sitting, motorcycle and outdoorImage may contain: 1 person, standing and outdoorImage may contain: 2 people, people standing, outdoor and natureImage may contain: outdoor

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …