Breaking News
Home / latest-update / நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரை சுட்டுக் கொன்றவனுக்கு தொடர் விளக்கமறியல்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

நீதிபதி இளஞ்செழியனின் மெய்பாதுகாவலரை சுட்டுக் கொன்றவனுக்கு தொடர் விளக்கமறியல்!!

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்களின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட மூவரையும் நவம்பர் மாதம் 13 ம் திகதி வரையும் விளக்கமறியல் வைக்குமாறு

யாழ் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று யாழ் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. கொலைச்சந்தேக நபர்கள் சார்பில் சட்டத்தரணிகள் எவரும் முன்னிலையாகவில்லை. சந்தேகநபர்களை நவம்பர் மாதம் 13 ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் சி.சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

Check Also

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் …