Breaking News
Home / latest-update / நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்ப்டுகிறது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

நாளை நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் குறைக்கப்ப்டுகிறது

நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பஸ் கட்டணங்கள் குறைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூற்றுக்கு இரண்டு வீதத்தால் பஸ் கட்டணத்தை குறைக்க உள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன ஆகியோர் கூறியுள்ளனர்.

Check Also

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை …