Breaking News
Home / latest-update / தென்மேற்கு பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தென்மேற்கு பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்.

இன்றும் நாளையும் நாட்டின் தென்மேற்கு பகுதிகளிலும் வடமேல் மாகாணத்திலும் மழைவீழ்ச்சியில் அதிகரிப்பு ஏற்படலாம் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
    காலநிலை அவதான நிலையத்தின் அறிக்கை.காலநிலை அவதான நிலையம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டை ஊடறுத்தும் மற்றும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் வீசும் காற்றின் வேகம் இன்று முதல் அதிகரிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடையிடையே மழை பெய்யலாம் என்றும் காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

Check Also

ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் – விஜய் சேதுபதி

பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்துள்ள விஜய் சேதுபதி, ஒவ்வொரு காட்சிக்கும் ரஜினி மெனக்கெடுகிறார் என்று கூறியிருக்கிறார். #Petta #Rajini #VijaySethupathi …