Breaking News
Home / latest-update / தாயார் பார்த்திருக்க மறு கணவனின் தாக்குதலில் சிறுவன் கை முறிந்தது.
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

தாயார் பார்த்திருக்க மறு கணவனின் தாக்குதலில் சிறுவன் கை முறிந்தது.

பருத்தித்துறைப் பகுதியில் சிறிய தந்தையால் கடுமையாக தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7வயதுடைய சிறுவனே தாக்குதலுக்கு உள்ளாகி கை முறிந்த நிலையில் உடல் முழுவதும் அடி தழும்புகளுடன் இரத்தம் வழிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டான்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது
தாயின் மறு கணவனால் சிறுவன் தாக்குதலுக்கு உள்ளான போது தயார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அறிந்த பருத்தித்துறைப் பொலிஸார் மறு கணவனையும் தாயையும் கைது செய்துள்ளனர்.

Check Also

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் கடந்து வந்த பாதை

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள ஆறு இறுதிப்போட்டிகள் குறித்து காண்போம். #IPL2018 #VIVOIPL #ChennaiSuperKings …