Breaking News
Home / latest-update / தாமரைக் கோபுரத்திலிருந்து தலைகீழாக விழுந்து கிளிநொச்சி இளைஞன் சிதறிப் பலி!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தாமரைக் கோபுரத்திலிருந்து தலைகீழாக விழுந்து கிளிநொச்சி இளைஞன் சிதறிப் பலி!!

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்து கிளிநொச்சியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றது.

தாமரைக் கோபுரத்தின் மின் உயர்த்தி நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த போதே 13ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து இளைஞன் உயிரிழந்தார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த 19 வயது இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …