Wednesday , April 25 2018
Breaking News
Home / latest-update / தல டோனிக்கு புகழாரம் சூட்டிய அவுஸ்திரேலிய வீரர்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

தல டோனிக்கு புகழாரம் சூட்டிய அவுஸ்திரேலிய வீரர்

ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியில் டோனி தலைமையின் கீழ் விளையாடுவது பெருமை என அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.Shane-Watson-profile

ஐ.பி.எல் 11-வது சீசனில் விளையாடும் அணிக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.fhfg

இது குறித்து வாட்சன் கூறுகையில், சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. டோனி போன்ற சிறந்த வீரரின் கீழ் விளையாடுவதை நினைத்தால் பெருமையாக உள்ளதோடு, தொடரை ஆவலோடு எதிர்நோக்கியுள்ளேன் என கூறியுள்ளார்.



Check Also

சிபிராஜின் அடுத்த படம்

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ‘சத்யா’ படத்துக்குப் …