Breaking News
Home / latest-update / தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தபால் ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் தொடர்கிறது

பல்வேறு கேரிக்கைகளை முன் வைத்து தபால் ஊழியர்கள் ஆரம்பித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டம் இன்றும் இடம்பெறுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி கூறியுள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர உள்ளதாக அந்த முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார கூறினார்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …