Breaking News
Home / latest-update / தண்டவாளத்தில் நடந்து சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்… புகையிரதத்தில் மோதுண்டு பலி….!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

தண்டவாளத்தில் நடந்து சென்ற நபருக்கு நேர்ந்த பரிதாபம்… புகையிரதத்தில் மோதுண்டு பலி….!!

கொழும்பு – பொரள்ளை, ஃபெயார் பீல்ட் காடன் பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புகையிரத தண்டவாளத்தில் நடந்து சென்ற போது விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த இந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.பொரள்ளை தொடர்மாடி வீடமைப்பில் வசித்து வந்த 48 வயதான நபரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

????????????????????????????????????

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை …