Breaking News
Home / latest-update / செவ்வாய்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

செவ்வாய்கிழமை முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும்

எதிர்வரும் செவ்வாய் கிழமை (12) முதல் மண்ணெண்ணெய் விலை குறைக்கப்படும் என்று கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சர் திலீப் வெதஆரச்சி தெரிவித்துள்ளார்.

அதன்படி 101 ரூபாவாக இருக்கின்ற ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 70 ரூபா வரையில் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …