Breaking News
Home / latest-update / ‘செக்ஸ்‘ ஆசையில் யாழ் சாவகச்சேரி சனத்தின் நிலை இதோ !!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

‘செக்ஸ்‘ ஆசையில் யாழ் சாவகச்சேரி சனத்தின் நிலை இதோ !!

2017 Google இணையத்தளத்தில் செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களின் நாடுகளின் பட்டியலில் இலங்கை 3ம் இடத்தை பிடித்துள்ளது.

சென்ற வருடம் இத் தேடலில் முதல் இடத்தில் இருந்த இலங்கையை பின்னுக்கு தள்ளி இவ்வருடம்
பங்களாதேஷ் முதலிடத்தை பிடித்துள்ளது.

இலங்கையின் வட மத்திய மாகாணம் இலங்கையில் இத்தேடலில் முதலிடம் வகிக்கின்றது.

வட மாகாணம் அதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் உள்ளது. வடமாகாணத்தில்

சாவகச்சேரி பகுதி இம்முறை தேடலில் 11 இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …