Breaking News
Home / latest-update / சின்மயி சர்ச்சை குறித்து லதா ரஜினிகாந்த்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சின்மயி சர்ச்சை குறித்து லதா ரஜினிகாந்த்!

சின்மயி மீடு புகார் தான் தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிரபலங்கள் பலரும் இது பற்றி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது பற்றி பேசிய ரஜினிகாந்த் “இது பெண்களுக்கு சாதகமான இயக்கம். இதை யாரும் தவறாக பயன்படுத்தக்கூடாது” என கூறியிருந்தார்.

இந்நிலையில் அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசும்போது மீடூ பற்றி பேசியுள்ளார்.

“மீ டூ விவகாரத்தில் தனிப்பட்டவர்களின் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை சொல்கிறார்கள். இதில் நான் தலையிட கூடாது. எங்கேயும் தவறு நடக்கக்கூடாது.” என மீ டூ சர்ச்சை பற்றி எந்தவித அழுத்தமான கருத்தும் தெரிவிக்காமல் அவர் பேசியுள்ளார்.

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …