Home / latest-update / சாவகச்சேரி நுனாவிலில் இரு இளைஞர்கள் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!! (photos)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சாவகச்சேரி நுனாவிலில் இரு இளைஞர்கள் மீது துரத்தித் துரத்தி வாள் வெட்டு!! (photos)

யாழ்ப்பாணம்- சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இனம்தெரியாத நபர்கள் இரு இளைஞர்கள் மீது வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை 11:00 மணியளவில் நுணாவில் பகுதியில்  இடம்பெற்ற இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்

சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி …