Breaking News
Home / latest-update / சாவகச்சேரி நீதிபதிக்கு பிரிவுபசார விழா
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

சாவகச்சேரி நீதிபதிக்கு பிரிவுபசார விழா

புதிதாக கட்டிய சாவகச்சேரி நீதிமன்றத்தை திறந்துவைத்த காலத்தில் இருந்து இவ்வருட காலம் வரை சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக சிறந்த முறையில் கடமையாற்றிவரும் கௌரவ சாவகச்சேரி மாவட்ட
புதிதாக கட்டிய சாவகச்சேரி நீதிமன்றத்தை திறந்துவைத்த காலத்தில் இருந்து இவ்வருட காலம் வரை சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக சிறந்த முறையில் கடமையாற்றிவரும் கௌரவ சாவகச்சேரி மாவட்ட நீதிமன்ற நீதிபதி திருமதி ஸ்ரீநிதி நந்தகேசரன் அவர்களின் பிரிவுபசார விழா இன்றைய தினம் நடைபெற்றது.

சாவகச்சேரி நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10:00 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண சட்டத்தரணிகள் சங்க தலைவியும் ஐனாதிபதி சட்டத்தரணி செல்வி சாந்தா அபிமன்னசிங்கம் கலந்துகொண்டார்.

Check Also

உணவின் மூலம் நோய் வராமல் காக்கலாம்

உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு நலம் பயக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து அதை சரியாக உண்ணும்போது, இருந்த வியாதிகூட இடம் தெரியாமல் …