Breaking News
Home / latest-update / சாவகச்சேரியில் கரம் போட் விளையாடியவர்கள் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சாவகச்சேரியில் கரம் போட் விளையாடியவர்கள் மீது துரத்தி துரத்தி வாள் வெட்டு

யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீசாலை வெள்ளை மாவெடிப்பிள்ளையார் கோவில் பகுதியில் கடம்போட் விளையாடிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள்
மீது இனம்தெரியாத நபர்கள் வாள்களால் சரமாரியாக வெட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு 7:30 மணியளவில் மீசாலை பகுதியில் இடம்பெற்றதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …