Breaking News
Home / latest-update / சமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும்

பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை பெரும்பாலும் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) முதல் நீக்கப்படும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாந்தோ கூறியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு, முகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …