Breaking News
Home / latest-update / சங்கானையில் மூன்று கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

சங்கானையில் மூன்று கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது.

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் மூன்று கிலோ கஞ்சாவுடன் இருவரை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு சங்கானைப் பகுதியில் விற்பனைக்காக கேரளாக் கஞ்சாவினை கொண்டு சென்றபோது விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு மானிப்பாய் பொலிஸில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …