Sunday , February 18 2018
Breaking News
Home / latest-update / காரில் கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அவலம்
https://www.facebook.com/esoftjaffna/

காரில் கடத்தப்பட்ட சிறுமி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அவலம்

தமிழ்நாட்டின் சிவகங்கை தாலுகா பேரணிப்பட்டி கிரா மத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி தாய் மற்றும் உறவினர்களுடன் வீட்டில் இரவில் படுத்திருந்தார்.

அப்போது அங்கு ஒரு காரில் 2 பேர் வந்து  அவர்கள் வீடு புகுந்து சிறுமியை எழுப்பினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி வெளியே அழைத்து சென்ற அவர்கள் சிறுமியை காரில் கடத்தி சென்று விட்டனர்.




சிறிது தூரம் சென்ற நிலையில் சிறுமியை கற்பழித்துவிட்டு வழியில் இறக்கி விட்டுவிட்டு மாயமாகிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை அனைத்து மகளிர் பொலிசில் சிறுமி முறைப்பாடு  செய்தார். பொலிஸ் அதிகாரி  கீதாலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் என தெரியவந்துள்ளது.

About admin

Check Also

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவில் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *