Sunday , February 18 2018
Breaking News
Home / latest-update / காதலர் தின ஸ்பெஷல் – இதுவரை தமிழ் சினிமாவில் வந்த அழகிய காதல் வசனங்கள்
https://www.facebook.com/esoftjaffna/

காதலர் தின ஸ்பெஷல் – இதுவரை தமிழ் சினிமாவில் வந்த அழகிய காதல் வசனங்கள்

காதலர் தினம் வந்துவிட்டது, சமூக வலைதளங்களில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் வந்த சிறந்த, சில காதல் காட்சிகளின் வசனங்களை பார்ப்போம்.

hgjukiuy

அலைபாயுதே




நான் உன்ன விரும்பல, உன் மேல ஆசை படல, நீ அழகா இருக்கனு நினைகல, ஆனா இதெல்லாம் நடந்திடுமோனு பயமா இருக்கு, யோசிச்சு சொல்லு.

gjuyk

மெட்ராஸ்

என்ன வேணும்? நீ தான் வேணும், கல்யாணம் பன்னிகிறீயா?

gfjhhgyt

வாரணம் ஆயிரம்




ஹாய் மாலினி, ஐ ஆம் கிருஷ்ணன். நான் இத சொல்லியே ஆகணும், நீ அவ்வளவு அழகு. And I Think i am in love with you.

ghjuku

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

தினமும் நான் சண்ட போடுவேன், வெறுப்பேன், கோபப்படுவேன், தலைய பிச்சிக்க வெப்பேன். ஆனாலும் நான் சந்தோஷமா இருப்பேன். காரணம் காரணம் இன்னைக்கு உள்ளுக்குள் இருக்கும் அழகையும் பாக்கனும் னு பக்குவம் வந்திருச்சு.

gfjdt

தனி ஒருவன்

எனக்கு புரபோஸ் எல்லாம் பண்ண தெரியாது. முன்ன பின்ன இருந்தா அட்ஜஸ் பண்ணிக்கோ.

hk,myh

விண்ணைத்தாண்டி வருவாயா

உலகத்துல இருக்குற எல்லா பொண்ணுங்கலையும் தங்கச்சியா ஏத்துக்குறேன் இனிமே, உன்ன தவிர.

ytguolk79

பெங்களூர் நாட்கள்

எனக்கு உங்க பின்னாடி நடக்கனும் னு இஷ்டமே இல்ல, உன் கூடவே நடக்கனும்.

ghyjkuyf

காக்க காக்க

நான் உங்கள கல்யாணம் பன்னிக்கனும், உங்க கூட சிரிச்சி பேசனும், சண்ட போடனும், இன்னைக்கு மாதிரியே எப்பவும் நான் உங்க மேல பைத்தியமா இருக்கனும்.

About admin

Check Also

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…

சூரியமண்டலத்துக்கு வெளியே 100 புதிய கிரகங்களை அமெரிக்காவில் ‘நாசா’ மையம் கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் ‘நாசா’ மையம் விண்வெளியில் உள்ள கிரகங்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *