Breaking News
Home / latest-update / கல்வியங்காடு ஜீ.பி.எஸ் வீதியில் தீயால் எரிந்து பெண் மரணம்!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கல்வியங்காடு ஜீ.பி.எஸ் வீதியில் தீயால் எரிந்து பெண் மரணம்!!

தீயினால் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த பெண் சிகிச்சை பயனின்றி நேற்று (06.11.17) மாலை உயிரிழந்துள்ளார்.

கல்வியங்காடு, G.P.S வீதியை சேர்ந்த பிரபாகரன் ஜெயமலர் என்ற 43 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு மரணமானார்.

குறித்த பெண் குருதிப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டதனால் மன அழுத்தத்துக்குள்ளாகி தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிய வருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …