Wednesday , April 25 2018
Breaking News
Home / latest-update / கற்பிட்டி கடலில் சிக்கிய அபூர்வ விலக்கினம்
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

கற்பிட்டி கடலில் சிக்கிய அபூர்வ விலக்கினம்

கற்பிட்டி கடற்ரையில் பாரிய அளவிலான கடல் பன்றியின் உடல் ஒன்று நேற்று கரை ஒதுங்கியுள்ளது.

இந்த கடல் பன்றி கிட்டத்தட்ட 10 அடி நீளமானதென தெரிவிக்கப்படுகின்றது.

கடல் பன்றிகள் ஆபத்தான பாலூட்டிகள் என கடற்படை உதவி இயக்குநர் ஏ. ஏ. விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கடல் பன்றின் உடல் கற்பிட்டி வனவிலங்கு அதிகாரிகளினால் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Check Also

சிபிராஜின் அடுத்த படம்

சிபிராஜ் நடிக்கும் அடுத்த படத்தை யார் இயக்கப்போவது என்ற தகவல் கிடைத்துள்ளது. கடந்த வருடம் வெளியாகி ஹிட்டான ‘சத்யா’ படத்துக்குப் …