Breaking News
Home / latest-update / கம்பஹா கல்வி வலய அனைத்து அரச பாடசாலைகளும் நாளை விடுமுறை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

கம்பஹா கல்வி வலய அனைத்து அரச பாடசாலைகளும் நாளை விடுமுறை

கம்பஹா கல்வி வலயத்திற்குட்பட்ட அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளை (28) விடுமுறை வழக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் பாதைகள் நீரில் மூழ்கி இருக்கும் காரணத்தால் இவ்வாறு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …