Breaking News
Home / latest-update / ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு..ரசிகர்கள் அதிர்ச்சி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஓய்வில் செல்கிறேன்.. ரோமன் ரெய்ன்ஸ் அறிவிப்பு..ரசிகர்கள் அதிர்ச்சி

பிரபல WWE ரெஸ்லிங் வீரரான ரோமன் ரெய்ன்ஸ் தனக்கு புற்றுநோய் இருப்பதாக கடந்த “ரா” நிகழ்ச்சியில் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளார். ரோமன் ரெய்ன்ஸ் தற்போது யுனிவர்சல் சாம்பியனாக இருக்கிறார். எனவே, தன் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் விட்டுக் கொடுத்து விட்டு ஓய்வில் செல்வதாக அறிவித்துள்ளார்.

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …