Breaking News
Home / latest-update / ஐ.பி.எல் போட்டியில் அணித் தலைவர்களின் விபரம்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஐ.பி.எல் போட்டியில் அணித் தலைவர்களின் விபரம்!

இந்த வருட ஐ.பி.எல்.லில் அனைத்து அணிகளுக்கும் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஐ.பி.எல். ஏலத்துக்குப் பிறகு ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ஸ்டீவ் ஸ்மித்தும் ,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு அஷ்வினும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தினேஷ் கார்த்திக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கெளதம் கம்பீரும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்களில் அஷ்வினுக்கு முதன்முறையாக தலைவர் பதவி கிடைத்துள்ளது. மற்ற அனைவரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐ.பி.எல். தலைவர்களாகப் பணியாற்றியுள்ளார்கள்.



8 அணிகளில் 6 அணிகளுக்கு இந்திய வீரர்களும் இரு அணிகளுக்கு அவுஸ்திரேலிய வீரர்களும் தலைவர்களாக உள்ளார்கள்.

ஐ.பி.எல். – 2018 தலைவர்கள்

சென்னை – டோனி

 

டெல்லி –கெளதம் கம்பீர்

 

பஞ்சாப் –அஷ்வின்




கொல்கத்தா – தினேஷ் கார்த்திக்

 

மும்பை – ரோஹித் ஷர்மா

 

ராஜஸ்தான் – ஸ்டீவ் ஸ்மித்




பெங்களூரு – விராட் கோலி

 

ஹைதராபாத் – வோர்னர்.

Check Also

எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…

வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …