Breaking News
Home / latest-update / ஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிக உறுப்பினர்கள் மஹிந்தவுக்கு ஆதரவு

ஐக்கிய தேசிய கட்சியின் 20 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …