Breaking News
Home / latest-update / எதிர்வரும் பௌர்ணமி தினத்தன்று சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கவுள்ள நிலவு…!!!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

எதிர்வரும் பௌர்ணமி தினத்தன்று சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கவுள்ள நிலவு…!!!

எதிர்வரும் 31-ம் திகதி முழு பௌர்ணமி தினத்தன்று தோன்றும் நிலாவை Super blood moon என நாசா நிறுவனம் அடையாளப்படுத்தியுள்ளது.

குறித்த தினத்தில் நிலவில் ஏற்படும் மாற்றத்தினை உலகளாவிய ரீதியில் உள்ள மக்கள் அவதானிக்க முடியும் என நாசா தெரிவித்துள்ளது.

மேலும்,பௌர்ணமி தினத்தில் நீலம் மற்றும் சிவப்பு நிறத்தில் நிலா காட்சியளிக்கும்.

பூமிக்கு மிகவும் அருகில் நிலவு வரும் போது இவ்வாறான நிறமாற்றம் ஏற்படுவதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை வானில் தோன்றும் நிலா, வழமையான தினங்களை விட மிகவும் பெரிதாக காட்சியளிக்கும்.

இவ்வாறான நிகழ்வு இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை ஏற்படுவதாக நாசா அறிவித்துள்ளது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …