Thursday , April 26 2018
Breaking News
Home / latest-update / எச்சரிக்கை!! நயினாதீவில் கொந்தளிக்கின்றது கடல்!! கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது!! (photos)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

எச்சரிக்கை!! நயினாதீவில் கொந்தளிக்கின்றது கடல்!! கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது!! (photos)

எச்சரிக்கை!! நயினாதீவில் கொந்தளிக்கின்றது கடல்!! கோவில் பகுதிக்குள் கடல் நீர் புகுந்தது!!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் அசாதாரண நிலை பரவலாக காணப்படுகிறது.அந்த வகையில் நயினாதீவிலும் கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுகின்றது. இதனால் அந்தப் பகுதிக்கு செல்லும் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்…யாழ்ப்பாணத்திற்கு வட கிழக்கு திசையில் நிலை கொண்டுள்ள தாழமுக்க வலயம் மேற்கு நோக்கி நகரத் தொடங்கியுள்ளதன் விளைவாக இவ்வாறு காணப்படுவதாக முன்னதாக வளிமண்டலவியல் திணைக்களமும் அறிவித்திருந்தது.இந்தப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முற்றாக தவிர்க்குமாறும் தேவையற்ற விதத்தில் கடற்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் நாட்டு மக்களை எச்சரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Check Also

ஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று …