Breaking News
Home / latest-update / இலங்கை – பங்களாதேஷ் ..பங்களாதேஷ் அணி 5 விக்கட்களால் வெற்றி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இலங்கை – பங்களாதேஷ் ..பங்களாதேஷ் அணி 5 விக்கட்களால் வெற்றி

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கட்களால் வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் இலங்கை – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கட்களை இழந்து 214 ஓட்டங்களை பெற்றது.

215 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 19.4 ஓவர்களில் 5 விக்கட்களை இழந்து 215 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

Check Also

எப்பவும் ரொமாண்டிக் மூட்லயே இருக்க…

வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் பல இடைஞ்சல்கள் வரும். ஆனால் உறவு என வரும் போது, எதுவும் பிரச்சனைகளை ஏற்படுத்தி உறவுகளை …