Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (30-10-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (30-10-2018)

மேஷம்
அக்டோபர் 30, 2018

இன்று உங்­க­ளுக்கு முற்­ப­கல் சுபிட்­ச­மான சூழ்­நிலை இருக்­கும். பிற்­ப­கல் சிர­ம­மான சூழ்­நிலை இருக்­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் சிர­மம் தரும். எதிர்­பா­ராத விருந்­தி­னர் வருகை இருக்­கும்.

ரிஷபம்
அக்டோபர் 30, 2018

இன்று உங்­க­ளுக்கு தொழில் விருத்தி புதிய தொழில் முயற்சி அனு­கூ­ல­மாக இருக்­கும். நினைத்த காரி­யம் கைகூ­டும். விருந்­தி­னர் வருகை இல்­லம் சிறக்­கும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். உற­வு­கள் மேம்­ப­டும்.

மிதுனம்
அக்டோபர் 30, 2018

இன்று உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். உங்­கள் முயற்­சி­க­ளில் காரி­யத்­தடை வரும். செய்­யும் தொழி­லில் மேல­தி­கா­ரி­க­ளின் அனு­ச­ரணை இருக்­கும். ரிப்­பேர் செல­வி­னங்­கள் சிர­மம் தரும்.

கடகம்
அக்டோபர் 30, 2018

இன்று உங்­க­ளுக்கு தேக ஆரோக்­கி­யத்­தில் சிறு சிறு பிரச்­னை­கள் வரும். கவ­னம் தேவை. வீண் மனக்­கு­ழப்­பங்­கள் உங்­க­ளின் செயல்­பா­டு­க­ளில் தடு­மாற்­றம் இருக்­கும். தொழில் சார்ந்த விஷ­யங்­கள் பாராட்டு பெறும்.

சிம்மம்
அக்டோபர் 30, 2018

இன்று உங்­க­ளுக்கு வீட்­டில் சுக­போ­க­மாக இருக்­கும். சுக­போ­ஜ­னம் குடும்­பத்­தி­ன­ரின் அனு­ச­ர­ணை­யான போக்கு மன மகிழ்ச்சி தரும். வீண் பயம் உங்­கள் செயல்­பா­டு­க­ளில் தடு­மாற்­றத்தை கொடுக்­கும். மன உறு­தி­யு­டன் செயல்­ப­டுங்­கள்.

கன்னி
அக்டோபர் 30, 2018

இன்று உங்­க­ளுக்கு அய­ன­ச­யன போகம் மிகுந்­தி­ருக்­கும். எதிர்ப்­பு­கள் வில­கும். தேக ஆரோக்­கி­யம் கூடும். பண­வ­ர­வு­கள் உங்­கள் தேவைக்­கேற்ப வரும். உங்­கள் தொழில் சார்ந்த விஷ­யங்­கள் பாராட்டு பெறும் வகை­யில் சிறப்­பாக இருக்­கும்.

துலாம்
அக்டோபர் 30, 2018

இன்று உங்­கள் முயற்­சி­க­ளில் காரி­யத்­தடை சிர­மம் தரும். எதிர்­பார்க்­கும் விஷ­யம் தள்­ளிப்­போ­கும். எதிர்ப்­பு­கள் வில­கும். எதிர்­பா­ராத செல­வி­னங்­கள் சிர­மம் தரும். தேக ஆரோக்ய முன்­னேற்­றம் பெறும்.

விருச்சிகம்
அக்டோபர் 30, 2018

இன்று உங்­க­ளுக்கு சுக­போ­ஜ­னம் மன திருப்தி தரும். தண்­ணீர் சம்­பந்­தப்­பட்ட விஷ­யங்­க­ளில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை. உங்­கள் முயற்­சி­க­ளில் காரி­யத்­தடை சிர­மம் தரும். வாயுத் தொல்லை, பித்த சம்­பந்­தப்­பட்ட உபாதை இருக்­கும்.

தனுசு
அக்டோபர் 30, 2018

இன்று உங்­க­ளுக்கு புத்­தாடை, புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். உங்­கள் முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். பண­வ­ர­வு­கள் உங்­கள் சிர­மங்­களை தீர்க்­கும் வகை­யில் இருக்­கும். தண்­ணீர் சம்­பந்­தப்­பட்ட பிரச்னை உங்­க­ளுக்கு சிர­மம் தரும்.

மகரம்
அக்டோபர் 30, 2018

இன்று நீங்­கள் எச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டிய சூழ்­நிலை வரும். யாரி­ட­மும் அநா­வ­சி­யப்­பேச்சு வேண்­டாம். மன­தில் சஞ்­ச­லம் இருக்­கும். எதிர்­பா­ராத செல­வி­ன­ங­கள் சிர­மம் தரும். சுக­போ­கம் மிகுந்­தி­ருக்­கும்.

கும்பம்
அக்டோபர் 30, 2018

இன்று அய­ன­ச­ய­ன­போ­கம் நிம்­ம­தி­யாக இருக்­கும். தேவை­யற்ற விஷ­யங்­க­ளில் தலை­யி­டா­தீர்­கள். மன வருத்­தம் தரும். முயற்­சி­க­ளில் காரி­யத்­தடை இருக்­கும். செல­வி­னங்­கள் அதி­கம் இருக்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நி­லை­க­ளில் டென்­சன் மிகுந்­தி­ருக்­கும். திட்­ட­மி­டல் அவ­சி­யம்.

மீனம்
அக்டோபர் 30, 2018

பெரி­ய­வர்­க­ளின் ஆலோ­சனை பெற்று செயல்­ப­டுங்­கள். முன்­கோ­பத்தை தவிர்த்து பொறு­மை­யு­டன் செயல்­ப­டுங்­கள். குடும்­பத்­தில் சுமு­க­மான சூழ்­நிலை இருக்­கும். பண­வ­ர­வு­கள் தேவைக்­கேற்ப இருக்­கும். ஆன்­மிக சிந்­தனை ஆறு­தல் தரும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.

Check Also

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை …