Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (21-05-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (21-05-2018)

மேஷம்
மே 21, 2018

இன்று லாப­க­ர­மான சூழ்­நிலை இருக்­கும். உங்­கள் முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். குடும்­பத்­தில் சந்­தோ­சம் நில­வும். வர­வுக்கு ஏற்ற செல­வி­னங்­கள் இருக்­கும். பழைய கடன்­கள் சிர­மப்­ப­டுத்­தும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவை. ஆன்­மிக ஈடு­பாடு ஆறு­தல் தரும்.

ரிஷபம்
மே 21, 2018

இது­வரை இருந்து வந்த உடல் உபா­தை­கள் நீங்­கும். தேக ஆரோக்­யம் முன்­னேற்­றம் பெறும். உங்­கள் முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­ற­மாக இருக்­கும். குடும்ப சூழ்­நிலை மகிழ்ச்­சி­யாக இருக்­கும். கடின உழைப்பு அலைச்­சல் இருக்­கும்.

மிதுனம்
மே 21, 2018

இன்று பொரு­ளா­தார சூழ்­நிலை கடி­ன­மாக இருக்­கும். பண சிக்­கல் வரும். செய்­யும் தொழில் கடின உழைப்பு மிகுந்­தி­ருக்­கும். கொடுக்­கல் காங்­க­லில் கவ­னம் தேவை. குடும்­பத்­தில் சந்­தோ­ச­மான சூழ்­நிலை இருக்­கும். உற­வி­னர்­க­ளி­டம் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்­க­வும்.

கடகம்
மே 21, 2018

வர­வுக்கு ஏற்ற செல­வு­கள் இருக்­கும். பண்த்­தேவை அதி­க­ரிக்­கும். வழக்கு விவ­கா­ரங்­க­ளில் வெற்றி கிட்­டும். ஆன்­மிக ஈடு­பாடு உங்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இறை­ய­ருள் கிட்­டும். செய்­யும் தொழி­லில் சுமு­க­மான சூழ்­நிலை இருக்­கும். போக்­கு­வ­ரத்­தில் எச்­ச­ரிக்கை தேவை.

சிம்மம்
மே 21, 2018

இன்று முன்­னேற்­ற­மான சூழ்­நிலை நில­வும். வேலை செய்­யு­மி­டத்­தில் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம். பெண்­க­ளால் இன்­னல் வரும். நீங்­கள் திட்­ட­மிட்ட காரி­யம் கைகூ­டும். குடும்­பப் பணி­க­ளில் அதிக ஈடு­பாடு காட்­டு­வீர்­கள்.

கன்னி
மே 21, 2018

இன்று நீங்­கள் துணிச்­ச­லாக எடுக்­கும் முடி­வு­கள் பலன் தரும். செய்­யும் தொழி­லில் எதிர்ப்­பு­கள் வில­கும். குடும்ப விஷ­யங்­க­ளில் நீங்­கள் நினைத்­தது நடக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு உங்­க­ளுக்கு நல்ல பன்­களை தரும். சுப­கா­ரிய முயற்சி அனு­கூ­ல­மா­கும்.

துலாம்
மே 21, 2018

இன்று அதிர்ஷ்­டம் மிகுந்­தி­ருக்­கும். உங்­க­ளின் துணிச்­ச­லான செயல்­பா­டு­க­ளுக்கு ஏற்ற நற்­ப­லன்­கள் கிடைக்­கும். குடும்­பத்­தில் அமு­க­மான சூழ்­நிலை இருக்­கும். உற­வி­னர்­கள் விஷ­யத்­தில் எச்­ச­ரிக்­கை­யாக இருப்­பது அவ­சி­யம். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும்.

விருச்சிகம்
மே 21, 2018

இன்று குடும்­பத்­தில் உற்­சா­கம் மிகுந்­தி­ருக்­கும். சுப­கா­ரிய ஈடு­பாடு உங்­க­ளுக்கு மன­நி­றைவு தரும். பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். பழைய கடன்­கள் பைச­லா­கும். மனக்­க­வ­லை­கள் தீரும். உற­வி­னர்­க­ளி­டம் கவ­ன­மாக இருக்க வேண்­டும். வீண் பிரச்­னை­கள் வரும்.

தனுசு
மே 21, 2018

இன்று உங்­கள் பொரு­ளா­தா­ரம் மேன்­மை­ய­டை­யும். புதி­ய­பொ­ருள் சேர்க்கை மன­ம­கிழ்ச்சி தரும். வேண்­டாத விஷ­யங்­க­ளில் தலை­யி­டா­தீர்­கள். நல்­லது செய்­ய­போய் கெட்ட பெயர் வரும். ஆன்­மிக ஈடு­பாடு தர்ம சிந்­த­னை­கள், இறை­ய­ருள் தரும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.

மகரம்
மே 21, 2018

உங்­கள் பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் சுமு­க­மாக இருக்­கும். சுக­போ­ஜ­னம், அய­ன­ச­யன போகம், மன­நி­றைவு தரும். புதி­ய­பொ­ருள் சேர்க்கை, கடன் பைசல் என சுமு­க­மான நிலை இருக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு ஆறு­தல் தரும்.

கும்பம்
மே 21, 2018

நீங்­கள் எதிர்­பார்த்த ஒரு விஷ­யம் பற்­றிய நற்­செய்தி கிட்­டும். பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவை. கொடுக்­கல் வாங்­க­லில் முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை. செய்­யும் தொழி­லில் முன்­னேற்­ற­மாக இருக்­கும்.

மீனம்
மே 21, 2018

பணப்­பு­ழக்­கம் மிகுந்­தி­ருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. புதி­ய­பொ­ருள் சேர்க்கை குடும்­பத்­தில் மகிழ்ச்சி நில­வும். உற­வு­கள் மேம்­ப­டும். குடும்­பச் செல­வி­னங்­கள் கூடும். திட்­ட­மிட்டு செயல்­ப­டு­வது சிர­மத்தை குறைக்­கும். தேக ஆரோக்­யத்­தில் கவ­னம் தேவை.

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …