Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (20-05-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (20-05-2018)

மேஷம்
மே 20, 2018

இன்­றைய பொரு­ளா­தார சூழ்­நி­லை­கள் லாப­க­ர­மாக இருக்­கும். உங்­க­ளு­டைய முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். காரிய அனு­கூல நாள். குடும்­பத்­தில் சந்­தோ­ஷ­மான சூழ்­நிலை இருக்­கும். தேக ஆரோக்­யம் பாதிப்பு வரும். முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருப்­பது நலம்.

ரிஷபம்
மே 20, 2018

சுக­போ­கங்­கள் நிறைந்த நாள். குடும்ப பணி­க­ளில் அதிக ஈடு­பாடு காட்­டு­வீர்­கள். நெருக்­க­மா­ன­வர்­க­ளின் பிரி­வுத்­து­யர் மனக்­க­வலை தரும். இது­வரை இருந்து வந்த கடன் தொல்­லை­கள் தீரும். ஆன்­மீக ஈடு­பாடு உங்­கள் பிரச்­னை­க­ளுக்கு பரி­கா­ர­மா­கும்.

மிதுனம்
மே 20, 2018

இன்று செய்­யும் தொழி­லில் நல்ல முன்­னேற்­றம் வரும். சிறு சிறு பிரச்­னை­க­ளால் குடும்­பத்­தில் வீண் சச்­ச­ரவு வரும். பொறு­மை­யு­டன் அனு­ச­ரிப்­பது நலம். வர­வுக்கு ஏற்ற செல­வு­கள் இருக்­கும். கடன் பிரச்­னை­கள் தீரும். முன்­னெச்­ச­ரிக்கை அவ­சி­யம் தேவை.

கடகம்
மே 20, 2018

இன்று மகிழ்ச்சி நிறைந்த நாள். வழக்கு வியாஜ்­ஜி­யங்­க­ளில் வெற்றி கிட்­டும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். குடும்­பத்­தில் அத்­தி­யா­வ­சிய தேவை­கள் பூர்த்­தி­யா­கும். அக்­கம் பக்­கத்­தில் கவ­ன­மாக பழ­க­வும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.

சிம்மம்
மே 20, 2018

இன்று முன்­னேற்­ற­மான நாள். திட்­ட­மிட்ட விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். புதிய பிரச்­னை­க­ளுக்­காக தவிர்க்க இய­லா­மல் கடன் வாங்கி சமா­ளிப்­பீர்­கள். செய்­யும் தொழி­லில் உங்­கள் செயல்­பா­டு­கள் பாராட்டு பெறும். ஆன்­மீக ஈடு­பாடு ஆறு­தல் தரும்.

கன்னி
மே 20, 2018

பொரு­ளா­தா­ரம் தாரா­ள­மாக இருக்­கும். எதிர்­பார்த்த இனங்­கள் அனு­கூ­ல­மா­கும். குடும்­பத்­தில் புதிய பொருள் சேர்க்கை மன­ம­கிழ்ச்சி தரும். செய்­யும் தொழி­லில் பாராட்டு புகழ் பெறு­வீர்­கள். பண­வ­ர­வு­கள் உங்­கள் பிரச்­னை­களை தீர்க்­கும் வகை­யில் இருக்­கும்.

துலாம்
மே 20, 2018

இன்று நற்­ப­லன்­கள் மிகுந்­தி­ருக்­கும். சுப­கா­ரிய ஈடு­பாடு சுக­போ­கம் நிறைந்­தி­ருக்­கும். உற­வி­னர்­க­ளி­டம் எச்­ச­ரிக்­கை­யு­டன் பேசிப்­ப­ழ­க­வும். வீண் சச்­ச­ரவு வரும். ஆன்­மீக ஈடு­பாடு உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும். திட்­ட­மிட்டு சிக்­க­ன­மாக செலவு செய்­வது உத்­த­மம்.

விருச்சிகம்
மே 20, 2018

இன்று துணிச்­ச­லாக நீங்­கள் எடுக்­கும் முடிவு நற்­ப­லன்­கள் தரும். உங்­கள் இறை சிந்­தனை, சிர­மங்­க­ளில் பக்க பல­மாக இருந்து இறை­ய­ருள் தரும். செய்­யும் தொழி­லில் உங்­கள் செயல்­பா­டு­கள் பாராட்டு பெறும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.

தனுசு
மே 20, 2018

இன்று உங்­க­ளுக்கு எதிர்ப்­பு­கள் நிறைந்த நாள். இறை­ய­ருள் உங்­க­ளுக்கு பக்­க­ப­ல­மாக இருக்­கும். உங்­கள் முயற்­சி­கள் காரிய அனு­கூ­லம் பெறும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான சுழ்­நிலை இருக்­கும். வர­வுக்கு ஏற்ற செலவு இருக்­கும்.

மகரம்
மே 20, 2018

இன்று பொரு­ளா­தார சூழ்­நிலை முன்­னேற்­றம் பெறும். நீங்­கள் நினைத்த காரி­யம் கைகூ­டும். பணப் ­பு­ழக்­கம் மிகுந்­தி­ருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. குடும்­பத்­தில் அத்­தி­யா­வ­சி­யத்­தே­வை­கள் பூர்த்­தி­யா­கும்.

கும்பம்
மே 20, 2018

இன்று செல்­வாக்கு மிகுந்­தி­ருக்­கும். பொரு­ளா­தார முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். செய்­யும் தொழி­லில் எதிப்­பு­கள் வலுக்­கும். உங்­க­ளின் புத்­தி­சா­லித்­த­ன­மான செயல்­பா­டு­கள் மேன்மை தரும். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­யான சூழ்­நிலை இருக்­கும்.

மீனம்
மே 20, 2018

சுப­கா­ரிய ஈடு­பாடு இன்று உங்­க­ளுக்கு நற்­ப­லன்­களை தரும். உங்­க­ளின் சிறப்­பான செயல்­பாடு, தர்ம சிந்­தனை உங்­கள் செல்­வாக்கை மேம்­ப­டுத்­தும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். போக்­கு­வ­ரத்­தில் கவ­னம் தேவை.

Check Also

ஆளுநர் மாளிகை முற்றுகை – தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது

நாமக்கல்லில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர். …