Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (19-07-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (19-07-2018)

மேஷம்
ஜூலை 19, 2018

இன்று பொருளாதார சூழ்நிலை வரவுக்கு ஏற்ப செலவினங்கள் இருக்கும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். குடும்பச்செலவினங்கள் அதிகம் இருக்கும். திட்டமிட்டு செயல்படுவது உத்தமம்.

ரிஷபம்
ஜூலை 19, 2018

இன்று குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் நெருக்கடி தரும். தொழில் ரீதியான சூழ்நிலை கடின உழைப்பு இருக்கும். உறவுகள் மேம்படும். கடன் பிரச்னைகள் குறையும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மிதுனம்
ஜூலை 19, 2018

இன்று குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். தொழில் அபிவிருத்தி அரசு அனுகூலம் என நற்பலன்கள் இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் இருக்கும். உறவினர்கள் உதவி ஒத்தாசை இருக்கும்.

கடகம்
ஜூலை 19, 2018

இன்று பயண அலைச்சல் அதிகம் இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பப்பிரச்னைகளில் சுமுகமான சூழ்நிலை வரும். எதிர்ப்பு விலகும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு இருக்கும்.

சிம்மம்
ஜூலை 19, 2018

இன்று சுபகாரிய முயற்சிகள் முன்னேற்றம் வரும். ஆன்மிக ஈடுபாடு உங்கள் மனக்கவலைகளை தீர்க்கும். தேவையற்ற மனக்குழப்பம் உங்கள் செயல்பாடுகளில் தயக்கம் காட்டும். தவிர்ப்பது நலம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

கன்னி
ஜூலை 19, 2018

இன்று உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் தாராளமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் அனுகூலமாகும். குடும்ப சூழ்நிலைகள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீண்ட காலத்திட்டம் இன்று கைகூடும்.

துலாம்
ஜூலை 19, 2018

இன்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் அனுகூலமாகும். பெண்களால் லாபகரமான விஷயங்கள் கைகூடும். தொழில் ரீதியான வீண் குழப்பம் கவலை தரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது உத்தமம்.

விருச்சிகம்
ஜூலை 19, 2018

இன்று பணவரவுகள் தாராளமாக இருக்கும். கடன் சுமைகள் குறையும். குழந்தைகளால் மனக்கவலை தீரும். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். இறை வழிபாடு உங்கள் மனக்கவலைகளை போக்கும்.

தனுசு
ஜூலை 19, 2018

இன்று லாபகரமான சூழ்நிலை இருக்கும். குடும்பத்தில் கோபத்தை வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம். செய்யும் தொழிலில் மறைமுக எதிர்ப்புகள் சிரமம் தரும். முன்னெச்சரிக்கை தேவை.

மகரம்
ஜூலை 19, 2018

இன்று முன்னேற்றமான சூழ்நிலை இருக்கும். ஆன்மிக சிந்தனை நற்பலன் தரும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சி தரும். போக்குவரத்தில் கவனம் தேவை.

கும்பம்
ஜூலை 19, 2018

இன்று சுபகாரிய ஈடுபாடு மன மகிழ்ச்சி தரும். தொழில் சார்ந்த சூழ்நிலை கடின உழைப்பு இருக்கும். குடும்பப்பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். வீண் பிரச்னைகளில் தலையிட வேண்டாம்.

மீனம்
ஜூலை 19, 2018

இன்று உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் முன்னேற்றம் பெறும். மேலதிகாரிகளின் அனுசரணை உண்டு. பணவரவுகள் சேமிக்கும் வகையில் இருக்கும்.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …