Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (17-07-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (17-07-2018)

மேஷம்
ஜூலை 17, 2018

இன்று உங்களுக்கு சுகபோகம் மிகுந்திருக்கும். தொழில் ரீதியான சூழ்நிலையில் வருமானம் கூடும். குடும்பத்தில் அத்தியாவசியத்தேவைகள் பூர்த்தியாகும். லாபகரமான விஷயம் அனுகூலமாகும். அக்கம் பக்கத்தில் கவனம் தேவை. வீண் பயம் மனசஞ்சலம் தரும்.

ரிஷபம்
ஜூலை 17, 2018

இன்று நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் தள்ளிப்போகும். எதிர்பாராத வரவினங்கள் உங்கள் கடன் சுமைகளைக் குறைக்கும். இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். தொழில் ரீதியான சூழ்நிலை முன்னேற்றம் தரும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை.

மிதுனம்
ஜூலை 17, 2018

தொழில் ரீதியான எதிர்ப்புகள் விலகி அனுசரணையான சூழ்நிலை வரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை வரும். சுபகாரிய முயற்சி முன்னேற்றம் பெறும். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும்.

கடகம்
ஜூலை 17, 2018

தேவையற்ற பிரச்னைகளில் தலையிட வேண்டாம். வீண் பயம் மனவருத்தம் தரும். நீங்கள் எதிர்பார்த்த விஷயம் லாபகரமாக கைகூடும். பணச்சிக்கல்கள் தீரும். விருந்தினர் வருகை இல்லம் சிறக்கும். நல்விருந்து மன மகிழ்ச்சி தரும்.

சிம்மம்
ஜூலை 17, 2018

இன்று வீடு, மனை போன்ற விஷயங்கள் அனுகூலமாகும். இதுவரை உங்களுடன் பிணக்காக இருந்தவர்கள் பகை மறந்து நேசம் பாராட்டுவர். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறுசிறு பிரச்னை வந்தாலும் சமாளிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும்.

கன்னி
ஜூலை 17, 2018

பொருளாதார சூழ்நிலைகள் சுபிட்சமாக இருக்கும். குடும்ப செலவினங்கள் கட்டுக்குள் இருக்கும். வீடு, மனை போன்ற விஷயங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் லாபகரமாக இருக்கும். முக்கியமான ஒரு காரிய முயற்சி தடையாகும். கவனமாக இருக்கவும்.

துலாம்
ஜூலை 17, 2018

பணவரவுகள் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப சூழ்நிலைகள் சுபிட்சமாக இருக்கும். சுகபோகங்கள் நிறைந்திருக்கும். உல்லாசப்பயணம் பொழுது போக்கு அம்சங்கள் மனமகிழ்ச்சி தரும். பயண சமயத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்
ஜூலை 17, 2018

மன மகிழ்ச்சி தரும் சூழ்நிலைகள் இன்று நிறைந்திருக்கும். சுபச்செலவினங்கள் உண்டு. பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். தொழில் ரீதியான எதிரிகள் தொல்லை, சிரமம் தரும். முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள்.

தனுசு
ஜூலை 17, 2018

லாபகரமான விஷயங்கள் உங்கள் சிரமங்களை குறைக்கும். தெய்வபலம் – உங்களுக்கு துணை நிற்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். மனநிறைவான உணவு உறக்கம் இருக்கும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.

மகரம்
ஜூலை 17, 2018

வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். உங்களது விடாமுயற்சி, தன்னம்பிக்கை காரிய சாதனை, பொருளாதார முன்னேற்றம் தரும். கவலைகள் நீங்கும். நட்பு ரீதியான உதவி ஒத்தாசை கிடைக்கும்.

கும்பம்
ஜூலை 17, 2018

நீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் சம்பந்தப்பட்ட நல்ல செய்தி வரும். நினைத்தது நடக்கும். கடன் பிரச்னைகள் குறையும். தொழில் ரீதியான சிறப்பு செயல்பாடு பலன் தரும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் உங்கள் பணி பாராட்டு பெறும்.

மீனம்
ஜூலை 17, 2018

இன்று சுப பலன்கள் மிகுந்திருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் வரும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள், வீண் விரயம், உங்கள் மனதை வருத்தும். திட்டமிடல் அவசியம் தேவை.

Check Also

கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளில் விண்டோஸ் மால்வேர்

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளில் விண்டோஸ் இயங்கக்கூடிய மால்வேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. #GooglePlayStore #Apps கூகுள் பிளே ஸ்டோர் …