Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (11-11-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (11-11-2018)

இன்றைய ராசி பலன் (11-11-2018)
மேஷம்
நவம்பர் 11, 2018

இன்று உங்­க­ளுக்கு குடும்­பத்­தே­வை­கள் பூர்த்­தி­யா­கும். வீண் பயம் உங்­க­ளுக்கு மன­சஞ்­ச­லம் தரும். தொழி­லில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். சுக­போ­ஜ­னம், மன நிம்­மதி தரும்.

ரிஷபம்
நவம்பர் 11, 2018

இன்று உங்­க­ளுக்கு ஆன்­மிக ஈடு­பாடு மன நிம்­மதி தரும். பண­வ­ர­வு­கள் மன நிம்­மதி தரும். மறை­முக எதிர்ப்­பு­கள் சிர­மம் தரும். விஷ ஜந்­துக்­கள் பற்­றிய பய­மி­ருக்­கும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் இருக்­கும். எதிர்­பா­ராத விஷ­யத்­தில் தீவிர கவ­னம் வரும்.

மிதுனம்
நவம்பர் 11, 2018

இன்று முன்­கோ­பம் உங்­கள் செயல்­பா­டு­க­ளில் சிர­மத்தை கொடுக்­கும். தொழில் ரீதி­யான எதிர்ப்­பு­கள் வில­கும். குழந்­தை­க­ளால் மகிழ்ச்­சி­யான சூழ்­நிலை வரும். உங்­கள் புத்­தி­சா­லித்­த­ன­மான செயல்­பாடு பாராட்டு பெறும்.

கடகம்
நவம்பர் 11, 2018

இன்று சுக­வி­ருத்­தி­யா­கும். தேக ஆரோக்­கி­யம் கூடும். எதிர்ப்­பு­கள் வில­கும். செய்­யும் தொழி­லில் சிறப்பு கூடும். காரிய அனு­கூ­ல­மா­கும். சுக­போ­கம் மிகுந்­தி­ருக்­கும். குடும்ப விஷ­யங்­க­ளில் தீவிர கவ­னம் செலுத்த வேண்­டிய சூழ்­நிலை வரும்.

சிம்மம்
நவம்பர் 11, 2018

இன்று வாயுத் தொல்லை, குழந்­தை­கள் பரா­ம­ரிப்பு சிர­மம் காரி­யத்­தடை என சிர­மங்­கள் இருந்­தா­லும் தொழில் ரீதி­யான சூழ்­நிலை லாப­க­ர­மாக இருக்­கும். உங்­கள் பேச்சு, செயல்­பாடு புத்­தி­சா­லித்­த­ன­மாக இருக்­கும். முடி­யாத ஒரு காரி­யத்தை முடித்­துக்­காட்­டு­வீர்­கள்.

கன்னி
நவம்பர் 11, 2018

இன்று உங்­க­ளுக்கு திருப்­தி­யான உணவு, நல்­வி­ருந்து கிட்­டும். குடும்­பப்­பி­ரச்­னை­களை புத்­தி­சா­லித்­த­ன­மாக தீர்த்து வைப்­பீர்­கள். இறை­ய­ருள் உங்­க­ளுக்கு ஆறு­தல் தரும். தொழில் ரீதி­யான சூழ்­நிலை முன்­னேற்­ற­மாக இருக்­கும். குடும்த்­தி­ன­ரின் தேவை­களை பூர்த்தி செய்­வீர்­கள்.

துலாம்
நவம்பர் 11, 2018

இன்று நீங்­கள் எதிர்­பார்க்­கும் ஒரு விஷ­யம் கைகூ­டும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும். போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை. விருந்­தி­னர் வருகை குடும்­பத்­தில் மகிழ்ச்சி பெரு­கும்.

விருச்சிகம்
நவம்பர் 11, 2018

இன்று நீங்­கள் முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் இருக்க வேண்­டும். தேவை­யற்ற விஷ­யத்­தில் தலை­யிட்டு சிர­மப்­பட வேண்­டி­யி­ருக்­கும். சுபச்­செ­ல­வு­கள் இருக்­கும். ஆன்­மிக ஈடு­பாடு ஆறு­தல் தரும். அக்­கம்­பக்­கத்­தில் கவ­னம் தேவை.

தனுசு
நவம்பர் 11, 2018

இன்று உங்­க­ளுக்கு லாப­க­ர­மான விஷ­யங்­கள் அனு­கூ­ல­மா­கும். அய­ன­ச­ய­ன­போ­கம் இருக்­கும். தொழில் ரீதி­யான சூழ்­நிலை கடின உழைப்பு இருக்­கும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை.

மகரம்
நவம்பர் 11, 2018

வர­வுக்கு ஏற்ப செல­வு­கள் இருக்­கும். ரிப்­பேர் செல­வி­னங்­கள் சிர­மப்­ப­டுத்­தும். நீங்­கள் திட்­ட­மிட்ட ஒரு விஷ­யம் தள்­ளிப்­போ­கும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு, சக ஊழி­யர்­க­ளின் எதிர்ப்பு மன வருத்­தம் தரும். குடும்த்­தி­ன­ரின் அனு­ச­ர­ணை­யான செயல்­பாடு மகிழ்ச்சி தரும். தேக ஆரோக்­கி­யத்­தில் கவ­னம் தேவை.

கும்பம்
நவம்பர் 11, 2018

இன்று விருந்­தி­னர் வருகை இல்­லம் சிறக்­கும். பண­வ­ர­வு­கள் லாப­க­ர­மாக இருக்­கும். நீங்­கள் நினைத்த காரி­யம் கைகூ­டும். குடும்ப மேன்மை மகிழ்ச்சி தரும். ஆன்­மிக ஈடு­பாடு, சுப­கா­ரிய ஈடு­பாடு சுபச்­செ­ல­வி­னங்­கள் இருக்­கும். செய்­யும் தொழி­லில் லாபம் பெரு­கும்.

மீனம்
நவம்பர் 11, 2018

செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். அரசு சார்ந்த விஷ­யம் அனு­கூ­ல­மா­கும். நன்மை தரும். புத்­தி­சா­லித்­த­ன­மான செயல்­பாடு குடும்­பத்­தி­ன­ரின் பாராட்டு பெறு­வீர்­கள். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. முன்­னெச்­ச­ரிக்­கை­யு­டன் செயல்­ப­டு­வது உத்­த­மம்.

Check Also

இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. இலங்கை …