Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (08-06-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (08-06-2018)

மேஷம்
ஜூன் 08, 2018

இன்று லாபகரமான சூழ்நிலை இருக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சந்தோசம் நிலவும். வரவுக்கு ஏற்ற செலவினங்கள் இருக்கும். பழைய கடன்கள் சிரமப்படுத்தும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.

ரிஷபம்
ஜூன் 08, 2018

இதுவரை இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். தேக ஆரோக்யம் முன்னேற்றம் பெறும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும். குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக இருக்கும். கடின உழைப்பு, அலைச்சல் இருக்கும்.

மிதுனம்
ஜூன் 08, 2018

இன்று பொருளாதார சூழ்நிலை கடினமாக இருக்கும். பணச்சிக்கல் வரும். செய்யும் தொழிலில் கடின உழைப்பு மிகுந்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். உறவினர்களிடம் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்.

கடகம்
ஜூன் 08, 2018

வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். பணத் தேவை அதிகரிக்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிட்டும். ஆன்மிக ஈடுபாடு உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். செய்யும் தொழிலில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். போக்குவரத்தில் எச்சரிக்கை தேவை.

சிம்மம்
ஜூன் 08, 2018

இன்று முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். வேலை செய்யுமிடத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது உத்தமம். பெண்களால் இன்னல் வரும். நீங்கள் திட்டமிட்ட காரியம் கைகூடும். குடும்பப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

கன்னி
ஜூன் 08, 2018

இன்று நீங்கள் துணிச்சலாக எடுக்கும் முடிவுகள் நற்பலன் தரும். செய்யும் தொழிலில் எதிர்ப்புகள் விலகும். குடும்ப விஷயங்களில் நீங்கள் நினைத்தது நடக்கும். ஆன்மிக ஈடுபாடு உங்களுக்கு நல்ல பலன்களை தரும். சுபகாரிய முயற்சி அனுகூலமாகும்.

துலாம்
ஜூன் 08, 2018

இன்று அதிர்ஷ்டம் மிகுந்திருக்கும். உங்களின் துணிச்சலான செயல்பாடுகளுக்கு ஏற்ற நற்பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். உறவினர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும்.

விருச்சிகம்
ஜூன் 08, 2018

இன்று குடும்பத்தில் உற்சாகம் மிகுந்திருக்கும். சுபகாரிய ஈடுபாடு உங்களுக்கு மனநிறைவு தரும். பொருளாதார சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். பழைய கடன்கள் பைசலாகும். மனக்கவலைகள் தீரும். உறவினர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். வீண் பிரச்னைகள் வரும்.

தனுசு
ஜூன் 08, 2018

இன்று உங்கள் பொருளாதாரம் மேன்மையடையும். புதியபொருள் சேர்க்கை மனமகிழ்ச்சி தரும். வேண்டாத விஷயங்களில் தலையிடாதீர்கள். நல்லது செய்யப்போய் கெட்ட பெயர் வரும். ஆன்மிக ஈடுபாடு தர்ம சிந்தனைகள் இறையருள் தரும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

மகரம்
ஜூன் 08, 2018

உங்கள் பொருளாதார சூழ்நிலைகள் சுமுகமாக இருக்கும். சுகபோஜனம், அயன சயன போகம் மனநிறைவு தரும். புதியபொருள் சேர்க்கை, கடன் பைசல் என சுமுகமான நிலை இருக்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும்.

கும்பம்
ஜூன் 08, 2018

நீங்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் பற்றிய நற்செய்தி கிட்டும். பொருளாதார சூழ்நிலை முன்னேற்றமாக இருக்கும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் முன்னெச்சரிக்கை அவசியம் தேவை. செய்யும் தொழிலில் முன்னேற்றமாக இருக்கும்.

மீனம்
ஜூன் 08, 2018

பணப்புழக்கம் மிகுந்திருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. புதியபொருள் சேர்க்கை குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவுகள் மேம்படும். குடும்ப செலவினங்கள் கூடும். திட்டமிட்டு செயல்படுவது சிரமத்தை குறைக்கும். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …