Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (07-06-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (07-06-2018)

மேஷம்
ஜூன் 07, 2018

இன்றைய பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிட்டும். காரிய அனுகூல நாள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை இருக்கும். தேக ஆரோக்யம் பாதிப்பு வரும். முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நலம்.

ரிஷபம்
ஜூன் 07, 2018

சுகபோகங்கள் நிறைந்த நாள். குடும்ப பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். நெருக்கமானவர்களின் பிரிவுத்துயர் மனக்கவலை தரும். இதுவரை இருந்து வந்த கடன் தொல்லைகள் தீரும். ஆன்மீக ஈடுபாடு உங்கள் பிரச்னைகளுக்கு பரிகாரமாகும்.

மிதுனம்
ஜூன் 07, 2018

இன்று செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் வரும். சிறு சிறு பிரச்னைகளால் குடும்பத்தில் வீண் சச்சரவு வரும். பொறுமையுடன் அனுசரிப்பது நலம். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். கடன் பிரச்னைகள் தீரும். முன்னெச்சரிக்கை அவசியம் தேவை.

கடகம்
ஜூன் 07, 2018

இன்று மகிழ்ச்சி நிறைந்த நாள். வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். குடும்பத்தில் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும். அக்கம் பக்கத்தில் கவனமாக பழகவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சிம்மம்
ஜூன் 07, 2018

இன்று முன்னேற்றமான நாள். திட்டமிட்ட விஷயங்கள் அனுகூலமாகும். புதிய பிரச்னைகளுக்காக தவிர்க்க இயலாமல் கடன் வாங்கி சமாளிப்பீர்கள். செய்யும் தொழிலில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டு பெறும். ஆன்மீக ஈடுபாடு ஆறுதல் தரும்.

கன்னி
ஜூன் 07, 2018

பொருளாதாரம் தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த இனங்கள் அனுகூலமாகும். குடும்பத்தில் புதிய பொருள் சேர்க்கை மனமகிழ்ச்சி தரும். செய்யும் தொழிலில் பாராட்டு புகழ் பெறுவீர்கள். பணவரவுகள் உங்கள் பிரச்னைகளை தீர்க்கும் வகையில் இருக்கும்.

துலாம்
ஜூன் 07, 2018

இன்று நற்பலன்கள் மிகுந்திருக்கும். சுபகாரிய ஈடுபாடு சுகபோகம் நிறைந்திருக்கும். உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் பேசிப்பழகவும். வீண் சச்சரவு வரும். ஆன்மீக ஈடுபாடு உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். திட்டமிட்டு சிக்கனமாக செலவு செய்வது உத்தமம்.

விருச்சிகம்
ஜூன் 07, 2018

இன்று துணிச்சலாக நீங்கள் எடுக்கும் முடிவு நற்பலன்கள் தரும். உங்கள் இறை சிந்தனை, சிரமங்களில் பக்க பலமாக இருந்து இறையருள் தரும். செய்யும் தொழிலில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டு பெறும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தனுசு
ஜூன் 07, 2018

இன்று உங்களுக்கு எதிர்ப்புகள் நிறைந்த நாள். இறையருள் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் காரிய அனுகூலம் பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுழ்நிலை இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும்.

மகரம்
ஜூன் 07, 2018

இன்று பொருளாதார சூழ்நிலை முன்னேற்றம் பெறும். நீங்கள் நினைத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் மிகுந்திருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்பத்தில் அத்தியாவசியத்தேவைகள் பூர்த்தியாகும்.

கும்பம்
ஜூன் 07, 2018

இன்று செல்வாக்கு மிகுந்திருக்கும். பொருளாதார முன்னேற்றம் மிகுந்திருக்கும். செய்யும் தொழிலில் எதிப்புகள் வலுக்கும். உங்களின் புத்திசாலித்தனமான செயல்பாடுகள் மேன்மை தரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

மீனம்
ஜூன் 07, 2018

சுபகாரிய ஈடுபாடு இன்று உங்களுக்கு நற்பலன்களை தரும். உங்களின் சிறப்பான செயல்பாடு, தர்ம சிந்தனை உங்கள் செல்வாக்கை மேம்படுத்தும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். போக்குவரத்தில் கவனம் தேவை.

Check Also

தென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்

தென்மராட்சிப் பகுதியில் பாம்பு மற்றும் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையில் மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டுள்ளனர். …