Breaking News
Home / latest-update / இன்றைய ராசி பலன் (06-07-2018)
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய ராசி பலன் (06-07-2018)

மேஷம்
ஜூலை 06, 2018

பொரு­ளா­தார சூழ்­நிலை­கள் முன்­னேற்­ற­மாக இருக்­கும். புதி­ய­பொ­ருள் சேர்க்கை குடும்­பத்­தில் மகிழ்ச்சி தரும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும். நல்­வி­ருந்து, சுக­போ­கம் மிகுந்­தி­ருக்­கும். உற­வு­கள், நட்பு அனு­ச­ர­ணை­யாக இருப்­பார்­கள்.

ரிஷபம்
ஜூலை 06, 2018

நீங்­கள் எதிர்­பார்க்­கும் விஷ­யம் அனு­கூ­ல­மா­கும். பண­வ­ர­வு­கள் மகி­ழச்சி தரும். கடன் சுமை­கள் குறை­யும். மனக்­குறை நீங்­கும். தேக ஆரோக்­யம் பல­மா­கும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­ற­மாக இருக்­கும். பயண காரி­யம் அனு­கூ­ல­மா­கும்.

மிதுனம்
ஜூலை 06, 2018

சுப­கா­ரிய முயற்சி அனு­கூ­ல­மா­கும். உங்­கள் முயற்­சி­க­ளில் வெற்றி கிட்­டும். கொடுக்­கல் வாங்­க­லில் கவ­னம் தேவை. உற­வி­னர் வகை­யில் எச்­ச­ரிக்கை தேவை. செய்­யும் தொழி­லில் சுமு­க­மான சூழ்­நிலை இருக்­கும். திட்­ட­மி­டல் அவ­சி­யம்.

கடகம்
ஜூலை 06, 2018

இன்று உங்­கள் செயல்­பா­டு­க­ளில் முன்­னேற்­றம் மிகுந்­தி­ருக்­கும். குடும்­பத்­தில் சந்­தோ­ஷ­மான சூழ்­நிலை நில­வும். இனம்­பு­ரி­யாத மனக்­க­வலை சோர்வு தரும். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும். போக்­கு­வ­ரத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை.

சிம்மம்
ஜூலை 06, 2018

செய்­யும் தொழி­லில் சாத­க­மான சூழ்­நிலை­கள் முன்­னேற்­றம் தரும். தேக ஆரோக்­யத்­தில் சிறு சிறு தொல்லை வரும். குடும்­பத்­தில் அத்­தி­யா­வ­சிய தேவை­கள் பூர்த்­தி­யா­கும். ஆன்­மி­கப் பய­ணம், சுற்­றுலா போன்ற மன­துக்கு இத­மான சுழ்­நிலை வரும்.

கன்னி
ஜூலை 06, 2018

குடும்ப பிரச்­னை­கள் தீரும். நீங்­கள் முயற்சி செய்­யும் காரி­யம் அனு­கூ­ல­மா­கும். செய்­யும் தொழி­லில் நல்ல முன்­னேற்­றம் இருக்­கும். இது­வரை இருந்து வந்த கடன் பிரச்­னை­கள் தீரும். ஆன்­மிக ஈடு­பாடு நற்­ப­லன் தரும்.

துலாம்
ஜூலை 06, 2018

உங்­கள் செல்­வாக்கு உய­ரும் வகை­யில் உங்­கள் செயல்­பா­டு­கள் இருக்­கும். இது­வரை சிர­மப்­ப­டுத்தி கொண்­டி­ருந்த கடன் சுமை குறை­யும். முக்­கி­ய­மான காரி­யத்­தில் சிறு­தடை சிர­மம் தரும். குடும்ப விஷ­யங்­கள் சுமு­க­மாக இருக்­கும். சுக­போ­கம் மிகுந்­தி­ருக்­கும்.

விருச்சிகம்
ஜூலை 06, 2018

பண­வ­ர­வி­னங்­கள் உங்­கள் சிர­மங்­க­ளுக்கு பரி­கா­ர­மாக இருக்­கும். மன நிம்­மதி கிட்­டும். உங்­கள் முயற்­சி­கள் வெற்றி பெறும். இறை­ய­ருள் உங்­க­ளுக்கு நற்­ப­லன்­கள் தரும். நீங்­கள் எதிர்­பார்க்­கும் ஒரு விஷ­யம் தள்­ளிப்­போ­கும்.

தனுசு
ஜூலை 06, 2018

வர­வுக்கு ஏற்ற செல­வு­கள் இருக்­கும். எதிர்­பா­ராத பண­வ­ரவு உங்­களை பதட்­டப்­பட வைக்­கும். அவ­ச­ரப்­ப­டா­மல் திட்­ட­மிட்டு செயல்­ப­டுங்­கள். குடும்­பத்­தில் மகிழ்ச்­சி­க­ர­மான சூழ்­நிலை இருக்­கும். உற­வு­கள், நண்­பர்­கள் அனு­ச­ரணை உண்டு.

மகரம்
ஜூலை 06, 2018

இன்று நீங்­கள் துணிச்­ச­லாக எடுக்­கும் முடிவு, செயல்­ப­டும் விஷ­யம் அனு­கூ­ல­மா­கும். தேக ஆரோக்­யத்­தில் முன்­னேற்­றம் இருக்­கும். அயன சயன போகம் உண்டு. பய­ணத்­தில் முன்­னெச்­ச­ரிக்கை தேவை. குடும்­பப் பிரச்­னை­க­ளில் வாக்­கு­வா­தத்தை தவிர்ப்­பது நலம்.

கும்பம்
ஜூலை 06, 2018

துணிச்­ச­லாக செயல்­ப­டு­வீர்­கள். பண­வ­ர­வு­கள் மன­தி­ருப்தி தரும். குடும்­பத்­தில் அனு­ச­ர­ணை­யான போக்கு மகிழ்ச்சி தரும். நம்­பிக்­கைக்கு உரி­ய­வர்­க­ளால் ஏமாற்­ற­ம­டை­வீர்­கள். செய்­யும் தொழி­லில் கடின உழைப்பு இருக்­கும்.

மீனம்
ஜூலை 06, 2018

நீங்­கள் எதிர்­பார்த்த ஒரு விஷ­யம் தள்­ளிப்­போ­கும். அரசு காரி­யம் அனு­கூ­ல­மா­கும். குடும்­பத்­தில் பணிச்­சுமை அதி­க­ரிக்­கும். செய்­யும் தொழி­லில் முன்­னேற்­றம் இருக்­கும். தர்­ம­கா­ரி­யம் செய்­யும் வகை­யில் சுழ்­நிலை இருக்­கும்.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …