Breaking News
Home / latest-update / இன்றைய போட்டியில் இந்தியா அணி வெற்றி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றைய போட்டியில் இந்தியா அணி வெற்றி

இலங்கையின் 70 வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற இரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக்கொண்டன. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் இந்தியா அணி வெற்றி பெற்று முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.

140 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 18.4 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …