Breaking News
Home / latest-update / இன்றில் இருந்து உங்கள் கைத்தொலைபேசிகளில் ” YARLOSAI ” Mobile APP
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இன்றில் இருந்து உங்கள் கைத்தொலைபேசிகளில் ” YARLOSAI ” Mobile APP

யாழ்ஓசை தனது ஊடகப் பயணத்தில் ஏழு ஆண்டுகள் கடந்து நிற்கின்றது. புதிய சிந்தனைகளை செயலாக்க விளையும் எண்ணத்துடன் இன்றில் இருந்து உங்கள் கைத்தொலைபேசிகளில் ” YARLOSAI ” Mobile APP உங்கள் பாவனைக்கு வெளியிட்டுள்ளோம் .
முதற்கட்டமாக Android phone களுக்கு வெளியடப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் I phone ற்கும் வெளியிடஉள்ளோம்
 
உங்கள் Android Phone google play store இல்‘ YARLOSAI ‘ Mobile APP இனை பதிவிறக்கம் செய்வதன் மூலம் தொலைக்காட்சி தொடர்கள்,புதிய மற்றும் பழைய திரைப்படங்கள்
நகைச்சுவைக் காட்சிகள், திரைப்படப் பாடல்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் மற்றும் FM வானொலிகள் மற்றும் அனைத்து செய்திகளையும் உங்கள் கைத்தொலைபேசிகளில்இலவசமாக கண்டுமகிழுங்கள்.
 
Download செய்ய :
 
direct link : https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.android

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …