Breaking News
Home / latest-update / இத்தனை கோடியா? அதிரவைத்த புகைப்படம்!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

இத்தனை கோடியா? அதிரவைத்த புகைப்படம்!

இந்திய சினிமா மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பாடகர் நிக் ஜோனாஸ் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

இந்நிலையில் அவர்களது bridal shower விழா தற்போது நடந்துள்ளது. அதில் அவர் அணிந்து வந்த நகைகள் விலையை கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்.

கழுத்தில் 7.5 கோடி ருபாய் மதிப்புள்ள Tiffany & Co. நகை மற்றும் கையில் 2.1 கோடி ரூபாய் மதிப்புள்ள மோதிரம் ஆகியவற்றை அவர் அணிந்துள்ளார்.

உடையின் விலையை சேர்த்தால் மொத்தம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வரும். இந்த தகவல் அனைவருக்கும் கொஞ்சம் அதிர்ச்சியை தான் கொடுத்துள்ளது.

Check Also

பெற்றோர்களே இந்த அதிர்ச்சிக்காட்சி உங்களுக்கே…… கடைசிவரை கட்டாயம் பார்க்கவும்!

குறித்த காட்சியின் ஆரம்பத்தில் இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்றும் மிகவும் அதிர்ச்சியினை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.மூக்கின் வழியாக விடப்பட்ட சிறிய குழாய் …