Home / latest-update / ஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

ஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது

ஆஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள ராட்சத முதலை பிடிபட்டது

ஆஸ்திரேலியாவில் வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு உள்ளது. இங்கு மிகப்பெரிய அதிக எடையுடன் கூடிய ராட்சத முதலை இருந்தது. சமீபத்தில் அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தது.
இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதை தொடர்ந்து அவற்றை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர்.
5 மீட்டர் நீளமுள்ள அந்த ஆண் முதலை 600 கிலோ எடை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. தற்போது அது முதலைகள் பண்ணையில் விடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 1974-ம் ஆண்டில் கத்ரீன் பகுதியில் ஒரு ஆண்முதலை பிடிக்கப்பட்டது.6.4 மீட்டர் நீளமான அந்த முதலை கொல்லப்பட்டது. #crocodile #Australia

Check Also

சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர்களை நீதிமன்றத்தில் வைத்து தாக்கிய வழக்கறிஞர்கள்

சென்னையில் 11 வயதுச் சிறுமி ஒருவரை பல மாதங்களாக பாலியல் ரீதியாக துன்புறுத்திய 17 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது அவர்கள் …