Breaking News
Home / latest-update / அவளும் அழகும் – கவிதை
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அவளும் அழகும் – கவிதை

அவளின் துப்பட்டா
காற்றில் மிதந்து
என் முகத்தின் மீது மோதும்
அந்த நொடிகளில்
ஒரு பூங்காற்றின்
ஸ்பரிசத்தை
உணர்கிறது என் இதயம்…

காற்றோடு மோதி
அலையும் அவளது கூந்தல்
ஒவ்வொரு முறையும்
அவளின் நெற்றியிலும் கன்னத்திலும்
நவீன ஓவியம் வரைகிறது
கைகள் அதை மீண்டும்
கலைக்கிறது…



Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …