Breaking News
Home / latest-update / அம்பாறையில் இளம் தமிழ் குடும்பப் பெண் ரிஸ்வினிக்கு நடந்தது என்ன?
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அம்பாறையில் இளம் தமிழ் குடும்பப் பெண் ரிஸ்வினிக்கு நடந்தது என்ன?

அம்பாறை – திருக்கோயில் விநாயகபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் திருக்கோயில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

குறித்த பெண் நேற்று முன்தினம் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெண் நேற்று முன்தினம் நண்பகல் 12.00 மணியளவில் திருக்கோயில் வைத்தியசாலைக்கு
செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார் எனவும் இவர் இதுவரையும் வீடு
திரும்பவில்லை எனவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இவர் வீட்டில் இருந்து வெளியேறும்போது சிவப்பு நிற ஆடையணிந்திருந்தார் எனவும்
கூறப்படுகின்றது.

காணாமல் போனவர் 23 வயது மதிக்கத்தக்க புவனேஸ்வரன் ரிஷ்வினி என தெரிவிக்கப்படுகின்றது.

Check Also

சல்மான்கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெறவேண்டும் – ஜோத்பூர் கோர்ட்டு உத்தரவு

மான் வேட்டை வழக்கில் ஆஜரான நடிகர் சல்மான் கான் ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது அனுமதி பெற வேண்டும் என …