Breaking News
Home / latest-update / அன்வர், சமீராவின் அதிரடி முடிவால் வருத்தத்தில் ரசிகர்கள்…!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அன்வர், சமீராவின் அதிரடி முடிவால் வருத்தத்தில் ரசிகர்கள்…!

படங்களை அடுத்து ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது சீரியல்களுக்கு தான். அப்படி பிரபல தொலைக்காட்சியில் பகல்நிலவு என்ற சீரியலில் ஜோடியாக நடித்து ரசிகர்களின் பேவரெட் ஜோடிகளாக மாறியவர்கள் அன்வர்-சமீரா.

இவர் நடிப்பதோடு சீரியல்களை தயாரிக்கவும் செய்து வருகிறார்கள். தற்போது பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் பகல்நிலவு சீரியலில் இருந்து இவர்கள் இருவரும் விலகிவிட்டார்களாம்.

சீரியல்களில் தொடர்ந்து சில பிரச்சனைகள் வருவதால் இவர்கள் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

Check Also

இன்றைய ராசி பலன் (19-09-2018)

மேஷம் செப்டம்பர் 19, 2018 இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பணவரவு உங்கள் …