Breaking News
Home / யாழ்ப்பாணம் / அடையாள அட்டையை எடுக்க சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

அடையாள அட்டையை எடுக்க சென்ற மாணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!

யாழ் மானிப்பாயில் உள்ள ஆலயம் ஒன்றின் கேணிக்குள் விழுந்து மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

இந்த சம்பவமானது இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மாணவனது அடையாள அட்டை ஆலய கேணிக்குள் விழுந்துள்ளது, அதனை எடுக்க முயன்றபோது மாணவன் நீரில் மூழ்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இதில் உயிரிழந்த மாணவன் 17 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Check Also

நெடுந்தீவுக் கடலில் மீன்பிடி என்ற பெயரில் கஞ்சா கடத்தல்?? 37 கிலோ கஞ்சாவுடன் நால்வர் கைது

நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் 4 இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர். …