Home / latest-update / பாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி
https://play.google.com/store/apps/details?id=app.yarlosai.com

பாலாஜியை வற்புறுத்திய மும்தாஜ், சென்ராயன் ;முகத்தில் அறைந்த பாலாஜி

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி மூன்றாவது நாளை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஏனெனில் நேற்று ஒரு சில போட்டியாளர்களுக்கிடையே சண்டை வெடித்தது.

இன்று காலை வந்த ப்ரோமோ வீடியோவில் மும்தாஜிற்கும், ஜனனிக்கும் பிரச்சனை வந்தது, அதை தொடர்ந்து இப்போது ஒரு ப்ரோமோ வந்துள்ளது.

இதில் தாடிபாலாஜியை அவர் மனைவியிடம் பேச சொல்லி மும்தாஜ், சென்ராயன் வர ‘சாப்பிடும் போது சாக்கடையை பற்றி பேசாதே; என என முகத்தில் அறைந்ததுபோல கூறி அதிர்ச்சி கொடுத்தார். இதோ ,அதனைகீழே உள்ள வீடியோவில் தெரிந்து கொள்ளுங்கள்

more news : BiggBoss2

 

Check Also

20 மாடி கட்டிடத்தின் அந்தரத்தில் தொங்கிய சிறுவன்

சீனாவின் ஷென்ஷென் மாகாணத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது பாட்டியுடன் 5 வயது சிறுவன் வசித்து வந்துள்ளான். அடுக்குமாடி …