Saturday , April 14 2018
Breaking News
Home / நாம்

நாம்

இன்றில் இருந்து உங்கள் கைத்தொலைபேசிகளில் ” YARLOSAI ” Mobile APP

யாழ்ஓசை தனது ஊடகப் பயணத்தில் ஏழு ஆண்டுகள் கடந்து நிற்கின்றது. புதிய சிந்தனைகளை செயலாக்க விளையும் எண்ணத்துடன் இன்றில் இருந்து உங்கள் கைத்தொலைபேசிகளில் ” YARLOSAI ” Mobile APP உங்கள் பாவனைக்கு வெளியிட்டுள்ளோம் . முதற்கட்டமாக Android phone களுக்கு வெளியடப்பட்டுள்ள இந்த செயலி விரைவில் I phone ற்கும் வெளியிடஉள்ளோம்   உங்கள் Android Phone google play store இல்‘ YARLOSAI ‘ Mobile APP …

Read More »

நம்பிக்கையின் காத்திருப்பு !

யாழ்ஓசை இந்த ஆண்டிற்கான பயணத்தைத் தொடங்கிய போது, நமது வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகளை, இன்று மீள் நினைவு கொள்கின்றோம். காத்திருப்புக் கனிந்திருக்கிறதா என்பதைக் காலம் உணர்ந்தும் என்னும் நம்பிக்கையோடு நாட்களைக் கடந்து செல்கின்றோம். கொக்கொக்கக் காத்திரு! அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு – வள்ளுவப் பெருந்தகையின் இந்த வரிகளின் வலிமை, அறிந்த கணங்களாக இன்றைய பொழுதுகள் அமைகின்றன.5 வருடங்கள் நிறைவாகி 6வது  நடைபயிலத் தொடங்குகிறது.  இந்தப் பயணம் …

Read More »