Breaking News
Home / Uncategorized

Uncategorized

கடன் பெற்றுத்தர மனைவி மறுத்ததால் கணவன் தற்கொலை

மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் நேற்று (10) குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். மாவடிவேம்பு, சம்பந்தர் வீதியைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய மேகராசா யோகராசா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் நான்கு நுண்கடன் நிறுவனங்களில் கடன் பெற்றுள்ளார் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக மேலும் ஒரு நுண்கடன் நிறுவனத்தில் கடன் பெற்றுத்தருமாறு மனைவியிடம் …

Read More »

இப்படி உங்க நகமும் அழகா இருக்கணுமா?… பூண்டும் எலுமிச்சையும் தடவுங்க…

நகத்தை வலுப்படுத்தவும் உடையாமல் தடுக்கவும் பல்வேறு காஸ்மெட்டிக் பொருட்களும் வந்துவிட்டன. நகங்கள் வலுவில்லாமல் இருக்க ஒரு காரணம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாக கிடைப்பதே. நீங்கள் மெனிக்யூர் போன்றவற்றை செய்து வந்தாலும் நகத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை பெற பிற கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிறது. நகப் பராமரிப்பு பூண்டு மற்றும் எலுமிச்சையில் மினெரல்ஸ் மற்றும் பிற சத்துக்கள் மிக அதிக அளவில் உள்ளதால் இது உங்கள் நகத்தை வலுப்படுத்தி உடையாமல் இருக்கவும் …

Read More »

இரண்டு மெகா புராஜெக்டுகள்… இந்த முறை வலுவாகக் களமிறங்கும் சன் பிக்சர்ஸ்!

ஜினிகாந்த் அடுத்த படம் அறிவிப்பு!- அப்போ அரசியல் பயணம்?- வீடியோ பத்து ஆண்டுகளுக்கு முன் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய அளவில் திரைப்படத் தயாரிப்பில் கால் பதித்தது. ஆனால் தயாரித்த அல்லது வாங்கி வெளியிட்ட படங்கள் பெரும்பாலும் குப்பைதான். அவற்றை தங்களின் மெகா விளம்பர யுக்தியால் வெற்றிப்படமாக அறிவித்துக் கொண்டிருந்தார்கள். முதல் படம் காதலில் விழுந்தேன். ரொம்ப சுமாரான படம். ஆனால் அந்தப் படத்துக்கு சன் வெளியிட்ட விளம்பரங்கள் இருக்கிறதே… …

Read More »

ஓய்விற்கு பின் ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்- விராட் கோலி

நிதாஹாஸ் முத்தரப்பு போட்டியில் விளையாடாமல் ஓய்வு எடுத்து வரும் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். #viratkohli ஓய்விற்கு பின் ஐ.பி.எல் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்- விராட் கோலி புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி இலங்கையில் நடைபெற உள்ள நிதாஹாஸ் முத்தரப்பு போட்டியில் விளையாட வில்லை. அவர் தற்சமயம் ஓய்வு பெற்று வருகிறார். தனது ஓய்வு குறித்து பேசிய …

Read More »

கண்டி அசம்பாவிதங்கள் – பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது

கண்டியில் இடம்பெற்ற அசம்பாவிதங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபரான அமித் ஜீவன் வீரசிங்க என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று (08) காலை பிரதான சந்தேக நபருடன் மேலும் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (08) மாலை 6 மணியிலிருந்து நாளை …

Read More »

கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும் வெங்காயம்

முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயத்தை ஜூஸாக தயாரித்து கூந்தலில் தடவி வரலாம். இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும். முடி உதிர்வு பிரச்சினைக்கு வெங்காயத்தை ஜூஸாக தயாரித்து கூந்தலில் தடவி வரலாம். இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதோடு கூந்தல் வளர்ச்சிக்கும் துணை புரியும். வீட்டிலேயே எளிய முறையில் வெங்காயத்தை பயன்படுத்தி கூந்தலை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகளை பார்ப்போம். * வலுவான, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கு கந்தகம் முக்கியமான …

Read More »

அற்புதமான டீ டயட்: ஒரே நாளில் 2 கிலோ எடை குறையும்

க்ரீன் டீ மற்றும் பாதாம் பால் கொண்டு தயாரித்த டீயைக் குடித்தால் உடல் எடையை ஒரே நாளில் 2 கிலோ வரை குறைக்கலாம். தேவையான பொருட்கள் பாதாம் பால் – 1.5 லிட்டர் க்ரீன் டீ பொடி – 2 டேபிள் ஸ்பூன் தேன் – சிறிது செய்முறை முதலில் பாதாம் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, நன்கு சூடேற்றி இறக்கிக் கொள்ள வேண்டும். பின் அதில் க்ரீன் டீ …

Read More »

கண்கள் சோர்வாக உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்

ஒருவருக்கு கண் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடலின் மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கப்படும் பராமரிப்புக்களைப் போலவே, கண்களுக்கும் போதிய பராமரிப்புக்களையும் ஓய்வையும் வழங்க வேண்டியது அவசியம். அதிலும் நீங்கள் தினமும் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் கண்கள் மிகவும் வேகமாக சோர்வடைந்துவிடும் என்பது தெரியுமா? உங்கள் கண்கள் சோர்வடைந்திருந்தால் ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் என்னவென்று பார்க்கலாம். உங்கள் கண்களில் எரிச்சல் அதிகமாக இருந்தாலோ அல்லது …

Read More »

உண்மையிலேயே ஆல்கஹால் ஆண்களின் ஆண்மையை பாதிக்குமா?

ஆல்கஹால் என்பது ஓர் மன அழுத்த பானமாகும். இதில் உள்ள ஏராளமான உட்பொருட்கள் உடலை நஞ்சடையச் செய்கின்றன. குறிப்பாக ஆல்கஹால் உடலில் உள்ள சுரப்பிகளையும் பாதிப்பதோடு, ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவையும் பாதிக்கிறது. மேலும் ஆல்கஹால் உடலின் பல்வேறு இயக்கங்களைத் தாமதப்படுத்தும். சொல்லப்போனால், உடலின் பல செயல்களைத் தடையை உண்டாக்கும். இப்போது ஆல்கஹாலை ஆண்கள் குடித்தால், அது ஆண்களின் ஆண்மையை எப்படி பாதிக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். …

Read More »

இந்த வேலை செய்யும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவது நிச்சயம்!

மலட்டுத்தன்மை பிரச்சனையானது பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் ஏற்படுகிறது. ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுவதற்கு, இறுக்கமாக உள்ளாடை அணிவது, அவர்கள் செய்யும் வேலை மற்றும் தொழிலும் ஒரு காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் தொழில்கள் என்ன? பல வருடங்களாக கார், பஸ், லாரி இது போன்ற வாகனங்களை ஓட்டும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். ஏனெனில் ஆண்கள் வாகனங்களை ஓட்டும் போது, அவர்கள் அமரும் இடத்தில் உள்ள அதிக வெப்பம், …

Read More »