Thursday , April 26 2018
Breaking News

IPL T20 – 2018

ஐபிஎல் 2018 – சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்

ஐபிஎல் தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீழ்த்தியது. #VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் 25-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் …

Read More »

ஐபிஎல் 2018 – ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் தொடரில் இன்று 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் ஐதராபாத்துக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #VIVOIPL #SRHvKXIP #SunrisersHyderabad #KingsXIPunjab   பெங்களூரு: ஐபிஎல் தொடரின் இன்றைய 25-வது ஆட்டம் ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் போடப்பட்டதில் பஞ்சாப் …

Read More »

119 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் சுருண்டது மும்பை: பேட்ஸ்மேன்கள் மீது ரோகித் சர்மா சாடல்

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியுடன் தோல்வி அடைந்தது குறித்து பேட்ஸ்மேன்கள் மீண்டும் ஒரு முறை சொதப்பி விட்டதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 118 ரன்களில் …

Read More »

சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் …

Read More »

ஐபிஎல் போட்டியில் ராயுடு, தோனியின் அதிரடியில் பெங்களூருவை வீழ்த்தியது சென்னை அணி

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் அம்பதி ராயுடு, தோனியின் அதிரடியால் பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore   பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற சென்னை …

Read More »

அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் எங்கு நடக்கப் போகிறது தெரியுமா?

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், 12வது ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரை, ஐக்கிய அரசு எமிரேட்ஸில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் 11வது சீசன் தற்போது நடந்து வருகிறது. ஐபிஎல் 12வது சீசன் போட்டிகள், அடுத்த ஆண்டு மார்ச் 29 முதல், மே 19ம் தேதி வரை நடக்க உள்ளது. அந்த நேரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளதால், ஐபிஎல் போட்டிகளை …

Read More »

ஐபிஎல் 2018 – சென்னை அணிக்கு 206 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 206 ரன்களை இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயித்துள்ளது. #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore பெங்களூரு: ஐபிஎல் தொடரின் இன்றைய 24-வது ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கியது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் போடப்பட்டதில் …

Read More »

ஐபிஎல் 2018 – பெங்களூருவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்கும் போட்டியில் பெங்களூருவுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #VIVOIPL #RCBvCSK #ChennaiSuperKings #RoyalChallengersBangalore   பெங்களூரு: ஐபிஎல் தொடரின் இன்றைய 24-வது ஆட்டம் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் போடப்பட்டதில் சென்னை அணி …

Read More »

தொடர் தோல்வி எதிரொலி – டெல்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டன் கவுதம் காம்பிர் பதவி விலகினார்

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்துள்ள நிலையில் அந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். #VivoIPL #DelhiDaredevils #GautamGambhir #ShreyasIyer புதுடெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி விளையாடியுள்ள ஆறு போட்டிகளில் ஐந்தில் தோல்வியடைந்துள்ள நிலையில் அந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. …

Read More »

ஐபிஎல் கிரிக்கெட்: டோனி-கோலி அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் பலப்பரீட்சை நடத்துகின்றன.   பெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று இரவு (புதன்கிழமை) நடைபெறும் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றியும் (மும்பை, கொல்கத்தா, …

Read More »