Sunday , February 18 2018
Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

243 ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 243 ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது. #SAvNZ 243 ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா வரலாற்று சாதனை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற 5-வது லீக்கில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து அணிகள் 2-வது முறையாக பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. …

Read More »

ஐபிஎல் சீசன் 2018-ல் எங்கே எப்போது யார்-யார்? அட்டவணை முழு விவரம்

ஐபிஎல் 2018 சீசனில் 8 அணிகள் மோதும் போட்டிகளின் முழு அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. #IPL2018 #CSK #MI #KKR #DD #RR #SRH KXIP #RCB ஐபிஎல் சீசன் 2018-ல் எங்கே எப்போது யார்-யார்? அட்டவணை முழு விவரம் ஏப்ரல் 7-ந்தேதி – சனிக்கிழமை (இரவு 8 மணி) : மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை) ஏப்ரல் 8-ந்தேதி – ஞாயிற்றுக்கிழமை (மாலை 4 …

Read More »

கிரிக்கட் எதிர்காலம் குறித்து யுவராஜின் அதிரடி முடிவு – கலக்கத்தில் ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் இடம் பிடிக்க போராடி வரும் 36 வயதான பிரபல யுவராஜ்சிங் எதிர்கால திட்டம் குறித்து இவ்வாறு கூறியுள்ளார். வர்ணனையாளர் பணிக்குரிய தனித்திறன் எனக்கு கிடையாது. எதிர்காலத்தில் எனது அறக்கட்டளையின் மூலம் புற்றுநோய் விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துவேன். பயிற்சியாளராக செயல்படும் எண்ணமும் உள்ளது. இளம் சந்ததியினருடன் கலந்துரையாடி அவர்களை ஊக்கப்படுத்துவது மிகவும் பிடிக்கும். சமூகத்தில் பின்தங்கிய குழந்தைகள் படிப்பிலும், விளையாட்டிலும் …

Read More »

தல டோனிக்கு புகழாரம் சூட்டிய அவுஸ்திரேலிய வீரர்

ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணியில் டோனி தலைமையின் கீழ் விளையாடுவது பெருமை என அவுஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார். ஐ.பி.எல் 11-வது சீசனில் விளையாடும் அணிக்கான வீரர்களை ஏலம் எடுக்கும் நிகழ்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவுஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இது குறித்து வாட்சன் கூறுகையில், சென்னை அணிக்காக விளையாடுவது மகிழ்ச்சியாக உள்ளது. டோனி போன்ற சிறந்த …

Read More »

மாமனாரின் பரிசால் ஆடிப்போன விராட்கோலி!

இந்திய அணியின் தலைவரான விராட் கோலியும் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்து விட்டாலும், இவர்கள் தொடர்பான செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் அனுஷ்கா சர்மாவின் தந்தையும், கோலியின் மாமனாருமான அஜய்குமார் கோலிக்கு பரிசு ஒன்றை வாங்கியுள்ளார். கோலிக்கு கவிதை என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் தேஜஸ்வினி திவ்யா நாயக் என்பவர் எழுதிய “ஸ்மோக் அண்ட் …

Read More »

ஐ.பி.எல் போட்டி மூலம் கோடி கணக்கில் இலாபம் பெறும் பிசிசிஐ!

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் மூலம் பிசிசிஐ-க்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) நடத்தும் ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வருடா வருடம் பிரபலமடைந்து வருகிறது. இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் மீண்டும் களமிறங்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணிகளும் கோடி கணக்கில் செலவு செய்து வீரர்களை விலைக்கு வாங்கியுள்ளது. உலக அளவில் …

Read More »

புதிய சீறுடையில் களம் இறங்கும் தென்ஆப்பிரிக்க அணி!

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் போட்டி இன்று நடை ஜோஹான்னஸ்பர்க், வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தொடரைக் கைப்பற்றி தென் ஆப்பிரிக்கா மண்ணில் வரலாறு படைக்கும். ஆனால் இன்றைய போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி பிங்க் நிற சீருடையில் இறங்கவுள்ளது. மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் சீருடையில் இறங்கும் தென் …

Read More »

தமிழனுக்கு விருந்தளித்த இந்திய கிரிக்கெட் வீரர்!

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஒரு கட்டத்தில் இந்திய அணியில் இருந்து நீக்க முடியாத வீரராக இருந்தார். அஸ்வின் வந்த பின்பு, அவரின் இடம் கேள்வி குறியானது. இது போன்று ஹர்பஜன் சிங் வாழ்க்கையின் இக்கட்டான காலக்கட்டங்களில், தமிழகத்தின் திண்டுக்கலைச் சேர்ந்த சரவணன் என்பவர் அவருக்கு ஆதரவாக டுவிட் போட்டு வந்துள்ளார். திண்டுக்கலைச் சேர்ந்த சரவணன் அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். சரவணன் டுவிட்டர்களை பார்த்து நெகிழ்ந்து …

Read More »

இன்று ஆரம்பமாகும் குளிர்கால ஒலிம்பிக்கில் இணைய உள்ள இரு துருவங்கள்!

தென் கொரியாவின் பியாங்சாங் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமான தொடக்க விழாவுடன் இன்று தொடங்குகின்றன. 23-வது குளிர்கால ஒலிம்பிக் தொடரான இதில் 92 நாடுகளை சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். தென் கொரியாவுடன், தீவிர பகை நாடான வட கொரியாவும் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குளிர்கால ஒலிம்பிக் போட்டியையொட்டி வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தங்குவதற்காக அனைத்து …

Read More »

டெஸ்ட் போட்டியில் தடுமாறும் இலங்கை அணி!

பங்காள தேசம் – இலங்கை இடையிலான சிட்டகாங் முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில் 2-வது டெஸ்ட் டாக்காவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணியில் அகிலா தனஞ்ஜெயா முதல் முறையாக டெஸ்ட் அணியில் அறிமுகமானார். வங்காள தேச அணியில் அப்துர் ரசாக் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் குசால் மெண்டிஸ், கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வங்காள தேசம் சுழற்பந்து …

Read More »